inexperienced
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல் in-ik-speer-ee-uhnst
பொருள்
- ( உ) inexperienced /இன்-இக்-ஸ்பீர்-இ-அன்ஸ்ட்/
- அனுபவமற்ற, பயிற்சியற்ற
விளக்கம்
- The inexperienced minister bumbled through the first year of his tenure = அனுபவமற்ற அந்த மந்திரி பதவிக்காலத்தின் முதல் ஆண்டில் தட்டுத்தடுமாறிப் பணிசெய்தார்)
{ஆதாரம்} --->ஆங்கில விக்சனரி