ingrate
Appearance
பொருள்
ingrate(பெ)
- An ungrateful person
விளக்கம்
பயன்பாடு
- Can a pretty face and bright hair turn a man, then, into an ingrate and a traitor ? - அப்படியானால், அழகு முகமும் ஒளிரும் கூந்தலும் ஒருவனை நன்றி கெட்டவனாகவும் துரோகியாகவும் ஆக்கிவிடுமா? (The Galaxy, Volume 11, William Conant Church)
(இலக்கியப் பயன்பாடு)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---ingrate--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்