inhibition
Appearance
- தடை; தடையுணர்ச்சி; தடைக்கட்டு; செயல்தடுப்பு, வினைத்தடை
- குறைத்தல்; மட்டுப்படுத்தல்; தடுத்தல்; நிறுத்தல்; ஒடுக்கம்; ஒடுக்குதல்
- மரபியல். நிரோதம்
- மருத்துவம். அடக்குதல்; ஒடுக்கம்; ஒடுக்கல்; தணிப்பு; தவிர்த்தல்; நிறுத்தல்
- வளர்ச்சியைக் கட்டுப்படுத்தல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +