international women's day

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

international women's day(பெ)

  1. சர்வதேச மகளிர் தினம் - மார்ச் 8-ஆம் நாள்
விளக்கம்
  1. உலக அளவில் பெண்மையைப் போற்றுவதற்காக அர்ப்பணிக்கப்பட்டுக் கொண்டாடப்படும் நாள்.
  2. முதன் முதலில் சர்வதேச உழைக்கும் மகளிர் தினம் (international working women's day)என அழைக்கப்பட்டது.
பயன்பாடு

 :mother's day - valentine's day - children's day - teacher's day - father's day - #

( மொழிகள் )

ஆதாரங்கள் ---international women's day--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #

"https://ta.wiktionary.org/w/index.php?title=international_women%27s_day&oldid=1757572" இலிருந்து மீள்விக்கப்பட்டது