intractable

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்
  1. இல்லை
    (கோப்பு)
பொருள்

( ) intractable இன்-ட்ரேக்-ட்ட-பல்

  1. கட்டுக்கடங்காத, அடக்க முடியாத, சொல் கேளாத, கீழ்ப்படியாத, முரடான
  2. வழிப்படுத்த முடியாத
  3. இணங்காத
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. intractable bull (கட்டுக்கடங்காத காளை)

{ஆதாரங்கள்} --->

DDSA பதிப்பு வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=intractable&oldid=1972868" இலிருந்து மீள்விக்கப்பட்டது