அரிப்பு
Appearance
பொருள்
*(தமி)1) அரிப்பு, 2) தினவு, 3) குற்றம், (தி.நி) 4) கோபம் (சூ.நி.).
மொழிபெயர்ப்புகள்
*(ஆங்) 1) erode, 1.1)itch , 2)pruritus, 3) fault, 4) anger.
விளக்கம்
:*(வாக்கியப் பயன்பாடு) - எனது உள்ளங்கையில் அரிப்பு ஏற்படுகிறது.
- (இலக்கணக் குறிப்பு) - அரிப்பு என்பது, ஒரு பெயர்ச்சொல் ஆகும்.
- (இலக்கியப் பயன்பாடு) - மரம், புத்தகம் முதலியவற்றில் புழுவின் அரிப்பு,
- எழுத்தாதல்போல.. (நுண்பொருண்மாலை.)
|
::*( அரி)