isotropic
Appearance
ஆங்கிலம்
[தொகு]isotropic
- கணிதம். சமவியல்புடைய
- நிலவியல். திசையொருமி
- பொறியியல். சமதிருப்பமுள்ள; சமவியல்புள்ள; திசையொருமிய
- மரபியல். சமதிருப்பத்துக்குரிய
- வேதியியல். ஒருதிசைப் பண்புடைய; சமவியல்புடைய
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +