jaborandi
Appearance
ஆங்கிலம்
[தொகு]jaborandi
- உரு (rue) குடும்பத்தைச் சார்ந்த தென் அமெரிக்கச் செடிகளில் ஒன்று
- இச்செடிகளின் அல்கலாய்டு பைலகார்ப்பீன் (alkaloid pilocarpine) என்ற மருந்துப் பொருள் கொண்ட, வேர்வையைத் தூண்டும் காய்ந்த இலைகள்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +