jane doe
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- jane doe, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை):
- வழக்குத் தொடரப்படும் பொழுது அறியப்படாத பெண் எதிர்வாதிக்கு அளிக்கப்படும் கற்பனைப் பெயர்.
- மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டிருக்கும், அல்லது இறந்துப் போன ஒரு பெண்ணுக்கு அளிக்கப்படும் தற்காலிகக் கற்பனைப் பெயர்.
- இவைகளையும் காணவும்:-
( மொழிகள் ) |
சான்றுகோள் ---jane doe--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்