உள்ளடக்கத்துக்குச் செல்

jobless

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
  1. noicon
    (கோப்பு)
பொருள்

# () jobless

  1. வேலையற்ற, வேலையிழந்த, வேலை தேடும்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. நிறுவனம் மூடியதால் வேலையிழந்த பணியாட்கள் (the workers who are left jobless due to the company shutdown)

பொருள்

# (பெ) jobless

  1. வேலையிழந்தோர், வேலையற்றோர், வேலையற்றவர்கள் , வேலையிழந்தவர்கள், வேலை தேடுபவர்கள்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. வேலையற்றோர் எண்ணிக்கை (the number of jobless)
"https://ta.wiktionary.org/w/index.php?title=jobless&oldid=1868897" இலிருந்து மீள்விக்கப்பட்டது