உள்ளடக்கத்துக்குச் செல்

தாவு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
  1. தாண்டு
  2. குதி
  3. பாய்ந்து எதிர்
  4. பரவு
  5. தழை
  6. பற
  7. சாய்
  8. ஊடுசெல்
  9. அகங்கரி
  10. கட
  11. கெடு
  12. ஒழி
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. leap, cross; skip over; defect
  2. jump up, jump
  3. spring upon, attack, prey upon
  4. spread
  5. be luxuriant
  6. fly
  7. move towards
  8. radiate, as heat
  9. be proud, haughty
  10. pace out a distance
  11. perish, decay, usually used in negative forms
  12. be removed; disappear

சொல்வளம்

[தொகு]
  1. குரங்கு ஒரு மரத்திலிருந்து இன்னொரு மரத்திற்குத் தாவியது
  2. சட்டமன்ற உறுப்பினர் ஒரு கட்சியிலிருந்து இன்னொரு கட்சிக்குத் தாவினார்
  3. தாவல், தாவுதல்
    (எ. கா.) எம்.எல்., எம்.பி. போன்றவர்கள் பதவியிலிருக்கும்போது ஒரு கட்சியிலிருந்து இன்னொரு கட்சிக்குத் தாவதலைப் தடுப்பதற்காகவே "கட்சி தாவல் தடுப்புச் சட்டம் (anti-defection law)" கொண்டு வரப்பட்டது
விளக்கம்
பயன்பாடு

{ஆதாரங்கள்} ---> DDSA பதிப்பு வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=தாவு&oldid=1911602" இலிருந்து மீள்விக்கப்பட்டது