கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
- (வி ) keep off
- தள்ளி இரு;
- நெருங்காமல் செய்; தவிர்
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
- (பூங்காவில்) புல் மீது நடக்காதே! - புல்லில் இருந்து தள்ளி இரு (keep off the grass in the park)
- அதன் மீது கை வைக்காதே (keep your hands off that)
- பூச்சிகள் பக்கத்தில் வராமல் தவிர்க்க இந்த மருந்தை அடி (Use this spray to keep off the insects)