keep track

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆங்கிலம்[தொகு]

பொருள்
  1. (வி ) keep track
  2. ஒன்றின் அல்லது ஒருவரின் நிலவரம், வளர்ச்சி, முதலியவற்றை தொடர்ந்து அறிந்து வருதல்
  3. கண் வைத்திரு; கண் காணி; தொடர்ந்து கவனி
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. தினசரிச் செலவை கணினியில் பதிவு செய்து கண்காணித்து வருகிறேன் (I keep track of the daily expenses using a computer)
"https://ta.wiktionary.org/w/index.php?title=keep_track&oldid=1881695" இருந்து மீள்விக்கப்பட்டது