கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
- ( உ) kick in
- (உள்ளே விழுமாறு) உதை
- திடீரென இயங்க ஆரம்பி
- (பணம்) கொடையாக அளி
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
- போய்க் கதவை உதை (go, kick the door)
- குளிர் அதிகமானதும், சூடேற்றி இயங்க ஆரம்பித்தது (when the temperature dropped, the heater kicked in)
- இந்த காரியத்துக்கு ஒவ்வொருவரும் கொஞ்சம் பணக்கொடை தரவேண்டும் (Everyone should kick in for this cause)
{ஆதாரங்கள்} --->