உள்ளடக்கத்துக்குச் செல்

knowledge economy

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
பொருள்
  1. (பெ) knowledge economy
  2. அறிவுசார் பொருளாதாரம்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. அறிவுசார் பொருளாதாரத்திற்கு ஊக்கமளிக்கும் கல்விப் பரிமாற்றங்களைத் தொடர இந்தியாவும், அமெரிக்காவும் சம்மதம் தெரிவித்துள்ளன - தினமலர் 11/25/09 (India and U.S. have agreed to continue educational exchanges for promoting knowledge economy
"https://ta.wiktionary.org/w/index.php?title=knowledge_economy&oldid=1760099" இலிருந்து மீள்விக்கப்பட்டது