உள்ளடக்கத்துக்குச் செல்

kumi

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

kumi (பெ) ஒலிப்பு: கூமீ

பெயர்ச்சொல்[தொகு]
பொருள்


  1. பத்து (எண்ணிக்கை)
  2. அரபி-இந்திய எண்ணெழுத்தில் 10 என எழுதப்பெறும் எண்.
விளக்கம்

kumi na moja (கூமீ நா மோசா3) என்றால் பதினொன்று.kumi na mbili ( (கூமீ நா ம்பீ3லீ3) என்றால் பன்னிரண்டு.

"https://ta.wiktionary.org/w/index.php?title=kumi&oldid=1577473" இலிருந்து மீள்விக்கப்பட்டது