landline
Appearance
இல்லை | |
(கோப்பு) |
ஒலிப்பு:
பொருள்
landline (பெ)
- தரைவழித் தொலைபேசி
விளக்கம்
பயன்பாடு
- சில வருடங்கள் முன்பு வரை இணையத்தில் இணைக்க தரை வழித் தொலைபேசி (landline) இணைப்பு தேவைப்பட்டது. இப்போது தொலைபேசுவதற்கு இணையம் தேவைப்படுகிறது. (ஆனந்த விகடன், 8 செப் 2010)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---landline--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்