later on
Appearance
ஆங்கிலம்
[தொகு]
பொருள்
# (உ) later on
- அப்புறம், பின்னால், பின்பு
விளக்கம்
- முதலில் சாப்பிடுவோம்; முடிந்த பின், படம் பார்ப்போம் (first let us eat; later on, we will watch the movie)
- முதலில் சரி என்று ஒப்புக்கொண்டார். அப்புறம் முடியாதென்று சொல்லிவிட்டார் (first he said ok, later on he refused)
{ஆதாரம்} --->