உள்ளடக்கத்துக்குச் செல்

lattice

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

lattice

  1. அடுக்கு; பின்னல்
  2. இயற்பியல். அணிக்கோவை
  3. கட்டுமானவியல். சாலக்கேடர்
  4. கணிதம். அணிக்கோவை; கூடமைப்பு; நெய்யரி; வலையம்
  5. நிலவியல். அணிச் சட்டகம்
  6. பொறியியல். அணிச்சட்டகம்; கிராதி; சட்டகப் பின்னல்; சட்டகம்; தட்டி; பாய்; பின்னல்
  7. விலங்கியல். அணிக்கோவை; கூடமைப்பு; தட்டிப்பின்னல்
  8. வேதியியல். அணி வரிசை; அணிக்கோவை; கட்டமைப்பு; கூடமைப்பு
  9. வேளாண்மை. கூடமைப்பு

விளக்கம்

[தொகு]
  1. அணி அமைவு, புள்ளிகளின் முப்பரும ஒழுங்கமைவு. படிகத் திண்மத்திலுள்ள துகள்களின் (அணுக்கள், அயனிகள், மூலக்கூறுகள்) நிலைகளை விளக்க இது பயன்படுவது. எக்ஸ் கதிர் விளிம்பு விளைவு நுணுக்கங்களால் பின்னலமைவு அமைப்பை ஆராயலாம்



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=lattice&oldid=1898981" இலிருந்து மீள்விக்கப்பட்டது