leading the witness
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- leading the witness, பெயர்ச்சொல்.
- (சட்டத் துறை): ஒரு சாட்சியை விசாரிக்கும் வழக்கறிஞர், தான் விரும்பிய பதிலை சாட்சி தன்னையறியாமல் உளறும் வகையில் கேள்வி கேட்டல்.
- இவைகளையும் காணவும்:-
( மொழிகள் ) |
சான்றுகோள் ---leading the witness--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்