உள்ளடக்கத்துக்குச் செல்

lemon law

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • lemon law, பெயர்ச்சொல்.
  1. (சட்டத் துறை): புது ஊர்திகளை வாங்கும் நுகர்வோர்கள், ஊர்தியில் இருக்கும் பழுதினை, உற்பத்தியாளரோ, விற்பனையாளரோ போதுமான முறை அளித்தும் சரிச் செய்ய தவறும்பொழுது, இழப்பீட்டிற்கும், ஊர்தியை மாற்றி வழங்க கோரும் வழக்கினைத் தொடர நுகர்வோர்களுக்கு சில அமெரிக்க மாகாணங்கள் ஏற்படுத்தியிருக்கும் சட்டம்


( மொழிகள் )

சான்றுகோள் ---lemon law--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=lemon_law&oldid=1848926" இலிருந்து மீள்விக்கப்பட்டது