புது
Appearance
புது(பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மொழிபெயர்ப்புகள்
- new ஆங்கிலம்
- புது - புதுமை - புதுப்பி
- புதுமனை, புதுப்புனல்
- புதுக்கு, புத்தாக்கு, புதிய
- புத்தாண்டு, புத்தாடை, புத்துணர்ச்சி, புத்தெழுச்சி, புத்துயிர்
ஆதாரம் ---> David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - புது