உள்ளடக்கத்துக்குச் செல்

lily magnolia

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
lily magnolia:
tree in flower-பூத்த நிலையில் தருவல்லி மரம்
  1. Magnolia liliiflora..(தாவரவியல் பெயர்)
  2. தரு + அல்லி

பொருள்

[தொகு]
  • lily magnolia, பெயர்ச்சொல்.
  1. தருவல்லி
  2. ஒரு சீன மலர்த்தாவரம்

விளக்கம்

[தொகு]
  1. சீனாவைத் தாயகமாகக்கொண்ட அழகாக, கவர்ச்சிகரமாகப் பூக்கும் குறுமரம்...சீனா, ஜப்பான், வட அமெரிக்கா, ஐரோப்பாப் பகுதிகளில் அழகுக்காகவும், அலங்காரத் தோற்றத்திற்காகவும் வளர்க்கப்படுகிறது...
( மொழிகள் )

சான்றுகோள் ---lily magnolia--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=lily_magnolia&oldid=1762754" இலிருந்து மீள்விக்கப்பட்டது