locus
Appearance
ஆங்கிலம்
[தொகு]locus
- இயற்பியல். நியமப்பாதை
- கணிதம். இயங்கும் வரை; இயங்குவரை; இயங்குவழி; நியமப்பாதை
- பொருளியல். வரை பாதை
- பொறியியல். நியமப்பாதை
- மரபியல். ஒழுக்கு; தானம்
- மருத்துவம். உடலில் இடம்; உடலில் பகுதி
- வேளாண்மை. மரபணு இருக்கை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +