loon
Appearance
ஆங்கிலம்
[தொகு](கோப்பு)
பொருள்
loon(பெ)
- லூன் - பூமியின் வடபாதியில் உள்ள, கீழே பாய்ந்து மீனைக் கவ்விக் கொத்தும் ஒரு வகை மீன்கொத்திப் பறவை
- கிறுக்கன்;மடையன்
விளக்கம்
- gavia வகை மீன்கொத்தி பறவை
பயன்பாடு
- Laugh alone and the world may think you are a loon, but who cares? - தனிமையில் சிரி; உலகம் உன்னை கிறுக்கன் என்று நினைக்கும், ஆனால் அதைப்பற்றி யாருக்குக் கவலை? (A Coming Out Guide, Tracey Stevens, Katherine Wunder)
- loon (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---loon--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் loon