lutestring
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- lutestring, பெயர்ச்சொல்.
விளக்கம்
[தொகு]- மிக மிருதுவானதாக, மிக்க பளபளப்புடன், எந்தவிதமான மாறுதல்களும் (வேலைப்பாடுகள் போன்றவை) இல்லாமல், ஒரே சீராக இருக்கும் பட்டுத்துணிவகை...பெண்களின் ஆடைகளை உண்டாக்கவும், அலங்காரத்திற்கான நாடாக்களை உருவாக்கவும் பெரிதும் பயன்படுகிறது...
- lutestring (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---lutestring--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு..[1], [2], [3]