உள்ளடக்கத்துக்குச் செல்

m'naughten rule

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • m'naughten rule, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை):குற்றவியல் வழக்குகளில் பயன்படுத்தப்படும் உளவியல் சொல் உளவியல் காரணங்களினால், தான் செய்யும் குற்றத்தின் விபரீதத்தையறியாமல் செய்த குற்றமென குற்றவாளித் தரப்பில் வாதிடுவது. M'Naughten என்பது 1800-களின் முற்பாதியில் விசாரிக்கப்பட்ட இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த கொலையாளியின் பெயர்

  1. இவைகளையும் காணவும்:-
  2. insanity
  3. diminished capacity
  4. temporary insanity
  5. Twinkie defense


( மொழிகள் )

சான்றுகோள் ---m'naughten rule--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=m%27naughten_rule&oldid=1844589" இலிருந்து மீள்விக்கப்பட்டது