கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
/menaʒ a tʀwa/}}
பொருள்
- ménage à trois, பெயர்ச்சொல்.
- கணவன், மனைவி, மற்றும் இருவரில் ஒருவரின் காதலர் சேர்ந்து மூவராக நடத்தும் குடும்பம், மேற்கத்திய நாடுகளில் காணப்படும் வாழ்கை முறை
- மூன்று பேர் பங்குபெறும் உறவுமுறை, மூன்று நபர்கள் ஒன்றாக பாலுறவில் ஈடுபடுதல்
ஆங்கிலம் விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:
en