machine vice
Appearance
ஆங்கிலம்
[தொகு]
machine vice
- '’'பொறியியல்’’’ எந்திரக் கதுவை
- பொறியியல். எந்திரக் குறடு
- மாழையியல். பொறியிடுக்கி
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- தமிழில் இதை எந்திரக் கதுவை என்பர்.
விளக்கம்
[தொகு]- எந்திரங்களில் பொருத்திப் பயன்படுத்தும் இவ்வகைக் கதுவை எந்திரக் கதுவை எனப்படும்.
பயன்பாடுகள்
[தொகு]- சிற்றிழைப்பு (shaper), செதுக்கு (Slotter), அகழ்வு(milling) பொறிகளில் எந்திரக் கதுவை பொருத்திப் பயன்படுத்தப்படுகிறது.
- எந்திர வேலைகளில் பணித்துண்டு(job) நகராமல் பிடித்துக்கொள்வதற்கு இது பயன்படுகிறது.
இலக்கியமை
[தொகு]- “கொடு வாள் கதுவிய வடு ஆழ் நோன் கை “ என்பது பெரும்பாணாற்றுப்படை. (வரி. 471)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + https://puthiyachol.blogspot.com/2021/11/sol-02.html