உள்ளடக்கத்துக்குச் செல்

magnifier

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

magnifier

  1. வில்லை
  2. உருப்பெருக்கி
பயன்பாடு
  1. ஹோம்ஸ் உருப்பெருக்கியால் தரையைக் கூர்ந்துபார்த்தபடி . ‘டியர் மிஸ்டர்வாட்சன்! இந்த எறும்புகளின் வரிசை என்னை வியப்பிலாழ்த்துகிறது' என்றார். (நான்காவது கொலை, ஜெயமோகன்)
  2. இலக்கியமும்,தத்துவமும் இரண்டு எதிர்நிலைகள் அல்லவா..ஒன்று எல்லாவற்றையும் தொலைவிலிருந்து பார்க்கும் பருந்துப் பார்வை எனில் இன்னொன்று எல்லாவற்றையும் மிக நெருங்கி உருப்பெருக்கி மூலம் கூர்ந்து பார்ப்பது அல்லவா? (இலக்கியத்தையும் தத்துவத்தையும் இணைப்பது பற்றி, ஜெயமோகன்)



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=magnifier&oldid=1870964" இலிருந்து மீள்விக்கப்பட்டது