உள்ளடக்கத்துக்குச் செல்

malevolent

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
  1. (கோப்பு)
பொருள்
  1. ) malevolent
  2. மற்றவர்களுக்கு கெடுதல் நினைக்கும்; தீய/கெட்ட எண்ணமுள்ள; தீமை விளைவிக்கும், வஞ்சனையுள்ள; வன்மமான; சதி/இன்னா செய்யும்/நினைக்கும்
  3. தீய/கெட்ட
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. எனது மகிழ்ச்சியைக் குலைக்க வேண்டும் என்ற தீய எண்ணத்துடன் செயல்பட்டாள் (she had a malevolent intent to spoil my happiness)

ஆதாரம்} ---> DDSA பதிப்பு வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=malevolent&oldid=1871072" இலிருந்து மீள்விக்கப்பட்டது