உள்ளடக்கத்துக்குச் செல்

manmade

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

manmade, ஆங்கிலம்.

[தொகு]
பொருள்

manmade()

  1. மனிதனால் உருவாக்கப்பட்ட/செய்யப்பட்ட; ஆள்செய்
  2. செயற்கையான
விளக்கம்
பயன்பாடு
  1. manmade fiber - செயற்கை இழை
  2. manmade noise - ஆள்செய் அரவம்/இரைச்சல்
  3. The Great Wall of China is a large manmade structure that is visible from space - சீனப் பெருஞ்சுவர் விண்வெளியிலிருந்து பார்த்தால் தெரியும் பெரிய ஆள்செய்/செயற்கை அமைப்பு
( மொழிகள் )

ஆதாரங்கள் ---manmade--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் சென்னைபேரகரமுதலி

(synthetic)-(artificial)

"https://ta.wiktionary.org/w/index.php?title=manmade&oldid=1871207" இலிருந்து மீள்விக்கப்பட்டது