marijuana

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

marijuana, ஆங்கிலம். [தொகு]

பொருள்

marijuana(பெ)

  1. மரிஹுவானா என்ற போதைப்பொருள்
  2. கஞ்சா
விளக்கம்
  1. சணல் (ஹெம்ப்) செடியின் காய்ந்த இலைகள், பூக்களைச் சிகரெட் போன்று சுற்றிய போதைப்பொருள்
பயன்பாடு
  1. He and several others pled guilty to charges that they collogued to distribute marijuana - அவரும் மற்றும் பலரும் போதைப்பொருள் விநியோகிக்கத் திட்டமிட்டிருந்தனர் என்ற குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டனர்
( மொழிகள் )

ஆதாரங்கள் ---marijuana--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

சொல் வளப்பகுதி
"https://ta.wiktionary.org/w/index.php?title=marijuana&oldid=1871283" இருந்து மீள்விக்கப்பட்டது