maze
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
maze
- மிகு சிக்கல் வழி; புதிர்பாதை
- சிக்கலறை
பயன்பாடு
- காட்சிகள் புதிர்பாதை போலவே இருக்கின்றன. .. எது கனவு எது நிஜம் என்று ஆழ்ந்து புரிந்து கொள்ள தவறினால் புதிர்பாதையில் நாமே மாட்டிக் கொண்டுவிடுவோம் (காட்சிகளின் புதிர்பாதை, இராமகிருஷ்ணன்)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +