mcnabb-mallory rule
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- mcnabb-mallory rule, பெயர்ச்சொல்.
- (சட்டத் துறை): சட்டத்தில் அனுமதிக்கப்பட்ட காலத்தைக் ]]கடந்து]] ஒருவரை தடுப்புக் காவலில் வைத்திருக்கும்பொழுது, அவர் தன்னைக் குற்றவாளியாகக் கருதும் வகையில் அளிக்கும் கூற்றினை குற்றவியல் வழக்கில் பயன்படுத்துவதைத் தடைச் செய்யும் அமெரிக்க நடுவன் அரசின் சட்டம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---mcnabb-mallory rule--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்