millennial
Appearance
ஆங்கிலம்
[தொகு]
பொருள்
# (உ) millennial
- ஆயிரம் ஆண்டு நிறைவான
- ஆயிரம் ஆண்டுக்கொருமுறை நிகழும்
- புத்தாயிரம் தொடர்பான
விளக்கம்
பொருள்
# (பெ) millennial
- 1990, 2000 ஆண்டுகளில் வளர்ந்த தலைமுறையைச் சார்ந்த ஒருவர்
விளக்கம்
- millennial generation (புத்தாயிரத் தலைமுறை)
{ஆதாரங்கள்} --->