உள்ளடக்கத்துக்குச் செல்

millennium

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
பொருள்
  1. (பெ) millennium
  2. ஆயிரமாண்டுக் காலம்
  3. ஆயிராண்டு
  4. புத்தாயிரம் ஆண்டு
விளக்கம்
  1. ஓராயிரம் ஆண்டுக்காலம் அல்லது இயேசு கிறித்து பிறந்தநாள் முதல் கணக்கிடப்படும் ஒவ்வொரு ஆயிரம் வருடங்கள் கொண்ட காலத்தொகுதி...2016-ம் ஆண்டு மூன்றாம் millennium நடப்பாண்டாகும்...இரண்டாம் millennium 31-12 2000 அன்று முடிவுற்றது...

(வாக்கியப் பயன்பாடு)

  1. new millennium began in year 2000 (2000-ஆம் ஆண்டு புத்தாயிரம் தொடங்கியது)

{ஆதாரங்கள்} --->

"https://ta.wiktionary.org/w/index.php?title=millennium&oldid=1897504" இலிருந்து மீள்விக்கப்பட்டது