mine
Jump to navigation
Jump to search
ஆங்கிலம்[தொகு]
mine
பிரதிப்பெயர்ச்சொல்[தொகு]
பெயர்ச்சொல்[தொகு]
- தாது பொருள்கள் அல்லது கனிமங்கள் தோண்டி எடுக்கப்படும் சுரங்கம்
- போரியல் : மிதிப்பதாலோ, தொடுவதாலோ வெடிக்கக்கூடிய கருவி; கண்ணி வெடி
வினைச்சொல்[தொகு]
- தோண்டு, அகழ்ந்தெடு
பயன்பாடு
- கங்கை நதியின் தூய்மையைக் காப்பாற்ற வேண்டும், நதியில் கனிம வளங்களை சட்ட விரோதமாக அகழ்ந்து எடுப்பதை நிறுத்த வேண்டும். (இம்சைக்குள்ளாகும் அகிம்சை, தினமணி, 05 ஜூலை 2011)