கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- பலுக்கல்
minor
(பெ)
- இளவர்; இளவல்; முதிரா வயதுடையோர்; முதிரா வயதினர்; பருவ மடையாதவர்
- சிற்றங்கம்; சிறுபகுதி; சிறிய அளவு
(உ)
- வயது எய்தாத; உரிய வயதடையாத; அகவை குறைந்த
- சிறிய; சிறு; குறும்
- பராயமடையாதோர் (இலங்கை வழக்கு)