misdemeanor
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- misdemeanor, பெயர்ச்சொல்.
- (சட்டத் துறை): தப்புத்தண்டா, சிறுகுற்றம்
விளக்கம்
[தொகு]அபராதம் மட்டுமே செலுத்த வைக்கும், அல்லது ஒரு ஆண்டிற்குள்ளான சிறைத் தண்டனையை மட்டுமே அளிக்கக்கூடிய சிறுகுற்றம்.
எதிர்ச்சொல்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---misdemeanor--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்