அபராதம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

அபராதம் (பெ)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. offence, transgression, fault, crime, sin
  2. fine, penalty
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • அடியனேன் முன்னஞ் செய்த வபராதம் (திரு விளை நான்மாடக். 25)
  • கர்த்தபந்தான் ஏதபராதம் செய்தது இங்கு? (ஔவையார்)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---அபராதம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி
குற்றம் - அபராதி - தண்டனை - தண்டம் - #
"https://ta.wiktionary.org/w/index.php?title=அபராதம்&oldid=1633014" இருந்து மீள்விக்கப்பட்டது