mitten
Appearance
கட்டை விரலை மறைத்த கையுறை
பொருள்
mitten (பெ)
விளக்கம்
- இது ஒரு கையுறை...கையின் கட்டைவிரலை மட்டும் மூட ஒரு பகுதியும், மற்ற நான்கு விரல்களையும் ஒன்றாகவே மூட மற்றொரு பகுதியும், படத்தில் காட்டியுள்ளதைப்போல, அமைந்திருக்கும்...துணி, கம்பளி, தோல், இரப்பர் போன்ற பொருட்களால், செய்யும் வேலைகளுக்கேற்ப தயாரிக்கப்படுகிறது...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---mitten--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்