modulation
Appearance
ஆங்கிலம்
[தொகு]modulation
- குரல் ஏற்ற இறக்கம்
- இயற்பியல். பண்பேற்றம்
- பொறியியல். கமகம்; குறிப்பேற்றம்; பணிபேற்றம்; பண்பேற்றம்
- மருத்துவம். உயிரணுக்களின் சூழல் ஏற்பு திறன்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +