பண்பேற்றம்
Appearance
பண்பேற்றம் (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- இசை. ஒரு சுரத்திலிருந்து மற்றொன்றிற்கு மாறுதல்.
- மின்னணுவியல். ஊர்தி அலையின் பண்புகளில் (வீச்சு, அதிர்வெண் அல்லது கட்டம்) ஏதேனும் ஒன்றினை, பரப்புதலுக்கு உட்படும் சைகையின் செறிவைப் பொருத்து மாற்றம் அடையச் செய்தல். மேலும் காண்க. வீச்சுப் பண்பேற்றம், அதிர்வெண் பண்பேற்றம், கட்டப் பண்பேற்றம்.
- இசை. குரலின் சுருதியில் ஏற்படும் ஏற்ற இறக்கம்.
- குரலின் (ஒலி) உரப்பு, சுருதி, தொனி ஆகியவற்றில் மாற்றங்களுடன் பேசும் முறை.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்