குரல்
Appearance
குரல்(பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- பேச்சொலி
- சேவல் மயிற்பெடைக்குப் பேசும் சிறுகுரல்கேட்டு (நளவெண். சுயம்வ. 41)
- மொழி
- யாவருந் தண்குரல் கேட்ப (கலித். 142, 9)
- சாரீரம்
- காமண் காமுறப்படுங் குரறருமிது (சீவக. 1218)
- ஏழிசையுள் முதலாவது. (திவா.)
- மிடறு
- மணிக்குர லறுத்து (குறுந். 263)
- ஓசை
- இடிகுரன் முரசு (கம்பரா. எழுச்சி. 1)
- கிண்கிணி மாலை. (பிங். )
- கற்றை
- குரற் கூந்தல் (கலித். 72, 20)
- யாழ்நரம்பு. (அக. நி.)
- எழுத்து. (அக. நி.)
- கதிர்
- வரகி னிருங்குரல் (மதுரைக். 272)
- பூங்கொத்து
- கமழ்குரற் றுழாய் (பதிற்றுப். 31, 8)
- ஒன்றோடு ஒன்றற்குள்ள சேர்க்கை.
- குரலமை யொருகாழ் (கலித். 54, 7)
- தினை வாழை முதலியவற்றின் தோகை
- பரூஉக்குரற் சிறுதினை (புறநா. 168, 6).
- தினை. (மலை.)
- பாதிரி என்னும் மரம்
. (மலை.)
- பெண்டிர் தலைமயிர். (பிங். )
- நல்லார் குரனாற்றம் (கலித். 88)
- மகளிர் குழல்முடிக்கும் ஐவகையுள் ஒன்று. (பு. வெ. 9, 35, உரை.)
- பறவையின் இறகு. (திவா.)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- voice
- word
- tone in singing
- First note of the Indian gamut
- throat, windpipe
- sound
- String of jingling bells
- Dense mass
- String of a lute
- letter
- Corn-ear, spike
- Flower-cluster
- link, tie, band
- Stalk, sheath of millet or plantain;
- Italian millet
- Yellow-flowered fragrant trumpet-flower tree
- Woman's hair
- One of the five modes in which a woman dresses her hair
- feather, plumage
- குரல்
- குரல்வளை,
- கூக்குரல், கட்டைக்குரல், கீச்சுக்குரல், பெருக்குரல்
- , விளிக்குரல், கட்டைக்குரல்
- கூட்டுக்குரல்
( மொழிகள் ) |
சான்றுகள் ---குரல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி
பகுப்புகள்:
- கலித். உள்ள பக்கங்கள்
- சீவக. உள்ள பக்கங்கள்
- திவா. உள்ள பக்கங்கள்
- நிகண்டுகளின் சொற்கள்
- குறுந். உள்ள பக்கங்கள்
- கம்பரா. உள்ள பக்கங்கள்
- பிங். உள்ள பக்கங்கள்
- அக. நி. உள்ள பக்கங்கள்
- மதுரைக். உள்ள பக்கங்கள்
- பதிற்றுப். உள்ள பக்கங்கள்
- புறநா. உள்ள பக்கங்கள்
- மலை. உள்ள பக்கங்கள்
- பு. வெ. உள்ள பக்கங்கள்
- பெயர்ச்சொற்கள்
- கருவச் சொற்கள்
- மூன்றெழுத்துச் சொற்கள்