கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- /ம-லெஸ்ட்/
பொருள்
(வி)
- தொல்லை கொடு, இடைஞ்சல் செய்
- துன்புறுத்து
- பாலியல் ரீதியாக தகாத முறையில் நட/துன்புறுத்து
(வாக்கியப் பயன்பாடு)
- A man was arrested for molesting a girl in the bus - பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்டதற்காக ஒருவன் கைது செய்யப்பட்டான்
{ஆதாரங்கள் - ஆங்கில விக்சனரி}