உள்ளடக்கத்துக்குச் செல்

molester

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

molester (ஆங்கிலம்)[தொகு]

  1. இல்லை
    (கோப்பு)
    /ம-லெஸ்ட்-அர்/
பொருள்

(பெ)

  1. தொல்லை/இடைஞ்சல்/தொந்தரவு செய்பவன்
  2. துன்புறுத்துபுவன்
  3. பாலியல் ரீதியான தொல்லை கொடுப்பவன்

(வாக்கியப் பயன்பாடு)

  1. A molester was arrested for molestation of girls in buses - பெண்களிடம் (தகாத முறையில் நடந்து) தொல்லை செய்தவன் கைது செய்யப்பட்டான்

{ஆதாரங்கள் - ஆங்கில விக்சனரி }

"https://ta.wiktionary.org/w/index.php?title=molester&oldid=1872572" இலிருந்து மீள்விக்கப்பட்டது