mosaic
Appearance
ஆங்கிலம்
[தொகு]mosaic
- இயற்பியல். சித்திரவடிவு
- கால்நடையியல். வேறுபட்ட மரபுத் திரி அமைப்பு கொண்ட
- தாவரவியல். சித்திரவடிவு; பல் வண்ணம்
- நிலவியல். பல்லடுக்கு
- பொறியியல். ஒளி மின்கூறு பட்டை; குட்டிமம்; தமல்; பல்லடுக்கு; மோசுக்கீறு; விசித்திரம்
- மரபியல். சித்திரவடிவு
- மருத்துவம். பல மரபணுவால் உருவான; பலபொருளால் உருவான
- வணிகவியல். பல்வண்ணக் கல்; பளபளப்புக் கல்; வண்ண வழவழப்புக் கல்
- விலங்கியல். சித்திரவடிவு
- வேளாண்மை. தேமல்; தேமல் நோய்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +