multifaceted
Appearance
ஆங்கிலம்
[தொகு]உரிச்சொல்
[தொகு]multifaceted
- பன்முக
- பன்முகத்தன்மை கொண்ட
பயன்பாடு
- multifaceted personality - பன்முக ஆளுமை
- இராமானுஜர் வாழ்க்கை வரலாற்றைப் படிக்கும்போது அவரின் பன்முக ஆளுமை (multifaceted personality) வெளிப்படும். நிர்வாகத் திறமை, தயாள குணம், கருணை, பக்தி… என்று பல ஆசிரியர்களின் குணங்களை அவர் ஒருங்கே பெற்றிருந்தார் (நம்பி தெரு, நம்பிக்கை விநாயகர், சுஜாதா தேசிகன், சொல்வனம்)