கருணை
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--करुणा-க1ருணா--மூலச்சொல்
பொருள்
[தொகு]- கருணை, பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- compassion, grace, mercy, benignity, pity
- (Rhet. ) sentiment of compassion,one of nava-racam
- elephant- yam
- A tuberous-rooted herb
பயன்பாடு - ஆண்டவனின் கருணை வேண்டாதவர் சிலரே.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +